புத்தகத்தின் பெயர் : உதிரிப்பூக்கள் |
விலை : ரூ.90 |
எழுத்தாளர் :இயக்குநர் மகேந்திரன் |
பதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம்
50/18, ராஜாபாதர் தெரு,
தியாகராய நகர்,
சென்னை - 600 017. |
உதிரிப்பூக்கள் திரைப்படம் வெள்ளி விழா கண்டது. பத்திரிக்கைகள் எல்லாம் பெருமைக்குரிய விமர்சனங்களை எழுதினார்கள். அனைத்து தரப்பு மக்களும் கடந்த 28 வருடங்களாக உதிரிப்பூக்களை மறக்காமல் பாராட்டி கொண்டிருக்கிறார்கள். இந்த நூல் உதிரிப்பூக்களின் திரைக்கதை ஆகும். இந்த திரைக்கதையைப் படித்துவிட்டு முதன் முதலாக படத்தைப் பார்க்க போகிறார்கள் இன்னும் அதிகமாக ரசித்து பார்ப்பார்கள் என இயக்குநர் மகேந்திரன் நம்புகிறார். புதுமைப்பித்தன் எழுதிய சிற்றன்னை என்ற குறுநாவலில் இருந்து தழுவி எழுதப்பட்டதே உதிரிப்பூக்கள்.
|