|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
|
|
|
|
புத்தக விமர்சனம்
திரை உலகில் திருப்புமுனை
புத்தகத்தின் பெயர் : திரை உலகில் திருப்புமுனை
விலை : ரூ.50
எழுத்தாளர் : கவிஞர். திரு.யுகபாரதி

பதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம்

இந்நூலை இயற்றியவர் கலைமாமணி திரு.மா.இலட்சுமணன் அவர்கள் இவர் திரை Thirai Ulagil Thiruppumunaiஉலகில் 50 ஆண்டுகால அனுபவம் உடையவர். பல்வேறு நடிகர்களுடன் நெருங்கிப் பழகியவர். இவர் திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, எழுத்த்தாளர் எனப் பல முகங்கள் கொண்டவர்.

’திரை உலகில் திருப்புமுனை’ என்னும் இந்நூலுக்கு மிகச் சிறந்த முறையில் அணிந்துறை வழங்கியுள்ளார் கவிப் பேரரசு திரு.வைரமுத்து அணிந்துரையில், “ கலையுலக வரலாற்றுப் பதிவாக வந்திருக்கும் ஒரு வளமான தகவல் களஞ்சியம்தான் இந்தத் ‘திரையுலகின் திருப்புமுனை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

34 திரையுலக ஜாம்பவான்களைப் பற்றிய இந்நூல் படிப்பதற்கு சுவை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. இந்நூலை மணிவாசகர் பதிப்பகம் வெளொயிட்டுள்ளது. இதன் விலை ரூ.50 மட்டுமே.

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter