|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
புத்தக விமர்சனம்
திரையுலக சாதனைப் பெண்மணிகள்
புத்தகத்தின் பெயர் : திரையுலக சாதனைப் பெண்மணிகள்
விலை : ரூ.40
எழுத்தாளர் : சபீதா ஜோசப்

பதிப்பகம் : ராம்பிரசந்த் பப்ளிகேஷன்ஸ்,
106/4, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 28485943
Contact: support@nakkheeran.in

பெண்கள் ஆண்களுக்கு நிகராக இன்றைக்கு எல்லா துறைகளிலும் சாதனை படைத்து வருகிறார்கள். ஆனால் பால்ய விவாகம், பெண் என்பவள் வீட்டுக்குள்ளே அடைபட்டு கிடக்க வேண்டியவர்கள் என்றும்; அதுவே சமுதாய தர்மம் என்றும் கருதப்பட்ட காலத்திலும் பெண்கள் சமூகத்தில் சாதனை படைத்தவர்கள் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம்!

அதுவும் நாடகங்களில்கூட பெண் கதாபாத்திரங்களுக்குப் பெண்களுக்குப் பதிலாக ஆண்களே பெண் வேடங்களில் நடிக்கிற காலம் அது. அந்த கால கட்டத்தில் திரைத்துறைக்குத் தைரியமாக வந்து நடித்து, இயக்கி, படம் தயாரித்து, ஒளிப்பதிவு செய்து என்று திரைத்துறையில் சாதித்துக் காட்டிய பெண்மணிகளைப் பற்றிய வரலாற்றுத் தொகுப்பு இந்நூல்!

நேற்றைய வரலாறு தெரிந்தால்தான் இன்றைய வரலாற்றில் நமது சாதனைகளைப் பதிவு செய்ய முடியும். தெரிந்து கொள்ளுங்கள்! நிமிர்ந்து

நடை போடலாம்!

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter