|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
புத்தக விமர்சனம்
பரபரப்பூட்டிய பாலியல் படங்கள்
புத்தகத்தின் பெயர் : பரபரப்பூட்டிய பாலியல் படங்கள்
விலை : ரூ.40
எழுத்தாளர் : பெரு.துளசி பழனிவேல்

பதிப்பகம் : ராம்பிரசந்த் பப்ளிகேஷன்ஸ்,
106/4, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 28485943.
Contact: support@nakkheeran.in

தகாத உறவு, செக்ஸ் வக்ரம், காமவெறியர்களை மையமாகக் கொண்ட கதை அம்சமுள்ள தமிழ் திரைப்படங்கள் இந்தக் கால 'திருட்டுப் பயலே' போன்றவைதான் என்று சொல்ல முடியாது. 1935-ஆம் ஆண்டு வெளிவந்த 'மேனகா' படத்திலேயே இது போன்ற சமாச்சாரங்கள் தமிழ் திரைப்படங்களில் தொடங்கி விட்டது. அதிலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் பாலியல் உணர்வுகளை - சந்தேகங்களை கருவாக்க் கொண்டு எடுக்கப்பட்டு மக்களிடம் பரபரப்பு ஏற்படுத்திய படங்களைப் பற்றியும் - அந்தப் படங்கள் வெளியானபின் மக்கள் மத்தியில் ஏற்பட்ட பரபரப்புகள் பற்றியும் அழகாகத் தொகுக்கப்பட்ட நூல்தான் 'பரபரப்பூட்டிய பாலியல் படங்கள்'

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter