|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
|
|
|
|
புத்தக விமர்சனம்
காலத்தை வென்ற திரைப்படக் கலை
புத்தகத்தின் பெயர் : காலத்தை வென்ற திரைப்படக் கலை
விலை : ரூ.65
எழுத்தாளர் : ஜெகாதா

பதிப்பகம் : செண்பகா பதிப்பகம்
சென்னை - 600 017.
தொலைபேசி : 24331510.

திரைப்படம் என்பது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி இன்று மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்து தவிர்க்க இயலாத ஊடகமாக மாறிவிட்டது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் - சினிமா ஒவ்வொரு வீட்டிலும் படுக்கையறை வரை வந்துவிட்ட சாதனமாக விளங்குகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் மற்றும் சமூகப் போக்குகளைக் கூடத் தீர்மானிக்கும் ஊடகமாகிவிட்ட இந்த சினிமாவைப் பற்றி அதன் ஆரம்பம், வளர்ச்சி மற்றும் அதன் சாதனைகள் - அதனால் வளர்ந்து செழித்த கலைஞர்கள் மற்றும் சினிமாவால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு வரலாறு போல் ஆசிரியர் ஜெகாதா இந்நூலில் விளக்கியுள்ளார் - சினிமாவைத் தெரிந்து கொள்ள அதைப் புரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்நூல் கையேடுபோல் உதவும் என்று நம்புகிறோம்.

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter