|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
புத்தக விமர்சனம்
தேவிகா முதல் ஜோதிகா வரை
புத்தகத்தின் பெயர் :தேவிகா முதல் ஜோதிகா வரை
விலை : ரூ.60
எழுத்தாளர் :சபீதாஜோசப்

பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,
105, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி - 28485943.
Contact: support@nakkheeran.in

தமிழ் திரையுலகில் கலைஞர்களுக்கிடையே ஏற்படும் இமேஜ், ஈகோ என்பதெல்லாம் அந்தக் காலம்தொட்டு இந்தக் காலம்வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது உதாரணமாக... அந்தக் காலகட்டத்தில் வெளிவந்த 'ஒளிவிளக்கு' திரைப்படத்தில் டைட்டில் கார்டில் யார் பெயர் முதலில் இடம்பெற வேண்டும் என்பதில் ஜெயலலிதாவும், சௌகார் ஜானகியும் மோதிக் கொண்ட விதத்தை மிகவும் சுவாரசியாமாக விளக்கியிருக்கிறார் இந்நூலாசிரியர் சபீதா ஜோசப். அது மட்டுமின்றி, பிரபல நடிகைகளுக்கு ஏற்பட்ட எண்ணற்ற அனுபவங்களை திரைத்துறையிலுள்ள அனுபவஸ்தர்கள் மூலமாக கேட்டறிந்து, அவற்றையெல்லாம் 'தேவிகா முதல் ஜோதிகா வரை' எனும் இந்நூலில் சுவைபட கூறியிருக்கிறார்.

திரைத்துறையில் நுழையத் துடிக்கும் இன்றைய தலைமுறையினருக்கு இந்நூல் ஒரு பாடமாக அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter