|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
புத்தக விமர்சனம்
உதவி இயக்குநராகலாம் வாங்க!
புத்தகத்தின் பெயர் : உதவி இயக்குநராகலாம் வாங்க!
விலை : ரூ.70
எழுத்தாளர் : திருவாரூர் பாபு

பதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை-14.
தொலைபேசி : 28482424

சினிமா கனவோடு கிராமத்திலிருந்து சென்னை கோடம்பாக்கம் நோக்கி வரும் பட்டாளங்கள் ஏராளம் இவர்களுடைய கனவு அனைத்தும் இயக்குநராக வேண்டும் அல்லது நடிகராக வேண்டும்? என்பதே!. ஆனால் ப்ராடிக்கலாக இது சாத்தியம் என்றால் இல்லை. இயக்குநராவதற்கு முன் அவரிடம் உதவியாளர் பணியாற்றுவதே முக்கியம். அந்த அனுபவமே நம்மை பெரிய மீடியாவிற்கு வழிகாட்டும். இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் திருவாரூர் பாபு அவர்கள் உதவி இயக்குநராவது எப்படி என்று படைத்துள்ளார்.

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter