|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
புத்தக விமர்சனம்
நடிகைகளின் கதை
புத்தகத்தின் பெயர் : நடிகைகளின் கதை
விலை : ரூ.65
பக்கம் : 104
எழுத்தாளர் : கண்ணகி

பதிப்பகம் : சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
106/4, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600 014
தொலைப்பேசி - 28485943

எந்தத் துறையானாலும் அங்கே நடக்கிற சங்கதிகளை முதலில் வெளியே கொண்டுவருவது 'நக்கீரன்' வார இதழ் ஸ்டைல். சினிமாவிலும் பல சங்கதிகளை வெளியே கொண்டு வந்திருக்கிறது. நக்கீரனில் தொடராக வந்த இந்த 'நடிகைகளின் கதை' புத்தகமாகி உள்ளது. நெஞ்சில் தாவணி விழுந்ததுமே சினிமா நினைப்பில் கோலிவுட்டுக்கு ரயிலேறுகிற பெண்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளித்திரையில் இளவரசியாக மின்னும் நடிகைகள் அதற்காக அந்தப்புரங்களில் என்னென்ன அவஸ்தைகளை, அக்கிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. சகிக்க வேண்டியிருக்கிறது... என்பதை புதியவர்களுக்கு எச்சரிக்கை மணியாய் சொல்ல இந்த புத்தகம் உதவும்.

Android
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter