புத்தகத்தின் பெயர் : கதாநாயகிகளின் கதை |
விலை : ரூ.80 |
எழுத்தாளர் : சபீதா ஜோசப் |
பதிப்பகம் : ராம்பிரசந்த் பப்ளிகேஷன்ஸ்,
105, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 28485943.
Contact: support@nakkheeran.in |
சினிமாவுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி. தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து, ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடிப்பது என்பது சாதாரண ஒன்றல்ல; ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுப்பதுபோல மிகவும் கடினமானதொன்று.
உதாரணமாக... தமிழ்த் திரையுலகில் அறிமுகமான எல்லா நடிகைகளும் கதாநாயகி அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்வதில்லை. அறிமுகமான முதல் படத்தோடயே காணாமல் போனவர்கள்தான் பலருண்டு. ஒருசிலரே வெற்றி நடைப்போட்ட சிலரை வெற்றிநடை போடுகின்றனர். அவ்வாறு வெற்றி நடைபோட்ட சிலரை நேரில் சந்தித்து, அவர்களது அனுபவங்களை 'கதாநாயகிகளின் கதை'யாக தொகுத்து வழங்கியிருக்கிறார் சபீதா ஜோசப். |