குறுந்தகட்டின் பெயர் : யோகா பயிற்சி (YOGA) |
விலை : ரூ.100 |
உருவாக்கம் : சாஃப்ட்வியு பப்ளிகேஷன்ஸ் |
கிடைக்கும் இடம்: சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை,
சென்னை-600 029.Tel: +91-44-23741053, www.softview.in
|
உடல் ஆரோக்கியத்தை அளிக்கும், இச்சிடியில் மொத்தம் இருபத்திரண்டு ஆசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள இருபத்திரண்டு ஆசனங்களும் எளிமையான முறையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு ஆசனமும் எவ்வாறு செய்யவேண்டும் என்று விளக்கமான அனிமேஷனாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிடியைகொண்டு நாம் அனைவரும் வீட்டிலேயே எந்த நேரம் வேண்டுமோ (காலையோ அல்லது மாலையோ) செய்து கொள்ளலாம். நாம் யோகா கலை கற்பதற்காக வேறொரு இடம் தேடிச் செல்ல தேவையில்லை. இக்குறுவட்டானது கணினி மற்றும் வீடியோ சிடியிலும் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. விலை ரூ.100-00
கிடைக்குமிடம் : சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்னை-600 029. தொலைபேசி: +91-44-23741053.
|