Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை
|
|
|
|
CD/DVD/VCD Review
உலக வரலாறு
குறுந்தகட்டின் பெயர் : உலக வரலாறு
விலை : ரூ.100
உருவாக்கம் : திரு.ஐ. சண்முகநாதன்

கிடைக்கும் இடம்: சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை,
சென்னை-600 029.Tel: +91-44-23741053, www.softview.in

உலக வரலாறு என்ற குறும்படம் மூத்த பத்திரிகையாளர் திரு.ஐ. சண்முகநாதன் அவர்களால் உருவாக்கப்பட்ட.து. இக்குறும்படம் 11/2 மணி நேரத்தில் உலக வரலாற்றின் முக்கிய நிகழ்ச்சிகளை நம் கண் முன் நிழலாடவிட்டு, வியப்பிலும், திகைப்பிலும் ஆழ்த்துகிறது. 20 நிமிட நேரத்தில், இரண்டாம்
உலகப்போர் முழுவதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

மகாத்மா காந்தி பிறப்பு முதல் இறப்பு வரையும், வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள லண்டனுக்குச் செல்லும்போது கப்பலில் அவரே முகச்சவரம் செய்து கொள்ளும் காட்சியையும், இவை அனைத்தும் ஒரிஜனல் கிளிப்பிங்ஸ், இதுவரை புகைப்படமாகக்கூட பார்த்திராத ஒன்று. சந்திரனில் ஆர்ம்ஸ்ட்ராங் நடந்து செல்லும் காட்சி மெய்சிலிர்க்கச் செய்கிறது. மகாத்மா காந்தி, நேரு, நேதாஜி, ஹிட்லர், சர்ச்சில், கென்னடி ஆகியோருடைய குரலை எல்லாம் கேட்க முடிகிறது.

100 இந்திய ரூபாய் விலையில், உலக சரித்திரத்தையே கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் சிறந்த குறும்படம் டிவிடி வடிவில் கிடைக்கிறது. அனைவரும் பார்க்கக்கூடிய மிகச் சிறந்த, காணகிடைக்காத சிறந்த படைப்பாகும்.

கிடைக்குமிடம் : சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்னை-600 029.Tel: +91-44-23741053, www.softview.in

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter