குறுந்தகட்டின் பெயர் : தமிழ் இலக்கணம் (Tamil Grammer) |
விலை : ரூ.100 |
உருவாக்கம் : சாஃப்ட்வியு பப்ளிகேஷன்ஸ் |
கிடைக்கும் இடம்: சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை,
சென்னை - 600 029.Tel: +91-44-23741053, www.softview.in
|
தமிழ் இலக்கணத்திற்காக படைக்கப்பட்ட முழுமையான முதல் சிடியென இதனைக் கூறலாம். தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து பிரிவுகளாக முழுமையாக ஆடியோ வசதியுடன் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கணத்திற்கான மல்டிமீடியா தொகுப்பு மிக எளிமையாக உதாரணத்துடன் அனைத்து வயதினரும் புரிந்து கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அவசியமாக இருக்கவேண்டிய சிடியாகும்.
கிடைக்குமிடம் : சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்னை-600 029. தொலைபேசி: +91-44-23741053.
|