குறுந்தகட்டின் பெயர் : தமிழ் கற்போம் (Tamil Learning) |
விலை : ரூ.100 |
உருவாக்கம் : சாஃப்ட்வியு பப்ளிகேஷன்ஸ் |
கிடைக்கும் இடம்: சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை,
சென்னை - 600 029.Tel: +91-44-23741053, www.softview.in
|
எளிதில் தமிழ் கற்றுக்கொள்ள உதவும் குறுவட்டு. உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்துகளுடன் தமிழின் முக்கியமான வார்த்தைகளும் இடம் பெற்றிருக்கின்றன. பொருட்களின் படங்களுடன் அதன் பெயர்களும் அருகருகே எழுதப்பட்டிருப்பதால் எளிதாக விளங்கிக் கொள்ளும் வசதி மற்றும் ஆங்கில கீ-போர்டில் தமிழ் டைப்பிங் கற்றுக் கொள்ள சிறப்பு சாஃப்ட்வேரும் இதனுடன் இலவசமாக அளிக்கப்படுகிறது. மேலும் இந்த சிடியில் தமிழ் இலக்கணமும் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்து பிரிவுகளாக முழுமையாக ஆடியோ வசதியுடன் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கணத்திற்கான மல்டிமீடியா தொகுப்பு மிக எளிமையாக உதாரணத்துடன் அனைத்து வயதினரும் புரிந்து கொள்ளும்படி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அவசியமாக இருக்கவேண்டிய சிடியாகும்.
கிடைக்குமிடம் : சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்னை-600 029. தொலைபேசி: +91-44-23741053.
|