குறுந்தகட்டின் பெயர் : தமிழ் விசைப்பலகை துணைவன் (Tamil Typing Tutor) |
விலை : ரூ.100 |
உருவாக்கம் : சாஃப்ட்வியு பப்ளிகேஷன்ஸ் |
கிடைக்கும் இடம்: சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை,
சென்னை - 600 029.Tel: +91-44-23741053, www.softview.in
|
இவை தமிழ்99 முறையில் இயங்ககூடிய தட்டச்சுமுறை. தமிழை ஆங்கில கீபோர்டில் எவ்வாறு உபயோகப்படுத்தலாம் என்று விளக்கமாக அளிக்கப்பட்டுள்ளது. நாம் இவற்றில் சுட்டியைக் கொண்டும் உபயோகப்படுத்தலாம். தமிழ் டைப்பிங் பயிற்சி கற்றுக்கொள்ள சுலபமாக இந்த தமிழ்99 விசைப்பலகை துணைவன் சுலபமாக இருக்கும்.
கிடைக்குமிடம் : சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்னை-600 029. தொலைபேசி: +91-44-23741053.
|