குறுந்தகட்டின் பெயர் : சமையல் சிடி (Self Cooking) |
விலை : ரூ.100 |
உருவாக்கம் : சாஃப்ட்வியு பப்ளிகேஷன்ஸ் |
கிடைக்கும் இடம்: சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை,
சென்னை-600 029.Tel: +91-44-23741053, www.softview.in
|
120 வகையான தமிழக சைவ, மற்றும் அசைவ உணவுகளை எப்படி தயாரிப்பது என்பது படத்துடன் கூடிய ஒலிப்பதிவுடன் விளக்கப்பட்டுள்ளது. விளக்கம் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தரப்பட்டுள்ளதால் மேலும் வசதி! உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கு தமிழக சமையற் கலையை அள்ளித் தருவதற்காக வெளியான முதல் சிடியாகும். விலை ரூ.100-00
கிடைக்குமிடம் : சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்னை-600 029. தொலைபேசி: +91-44-23741053.
|