குறுந்தகட்டின் பெயர் : குழந்தைகளுக்கான குறுவட்டு (Pre-School) |
விலை : ரூ.100 |
உருவாக்கம் : சாஃப்ட்வியு பப்ளிகேஷன்ஸ் |
கிடைக்கும் இடம்: சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை,
சென்னை-600 029.Tel: +91-44-23741053, www.softview.in
|
குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அனிமேஷன் சிடி ஆகும். இந்த சிடியானது கணினியிலும், வீடியோ சிடியிலும் பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிடி மொத்தம் பத்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு எளிமையான முறையில் அறியும் வண்ணம் அளிக்கப்பட்டுள்ளது. அவை எண்களை (Numbers) எவ்வாறு எழுதுவது மற்றும் உச்சரிப்பு பயிற்சி என்று ஒலி, ஒளியுடன் கொடுக்கப்பட்டுள்ளன. இதே போல் ஆங்கில எழுத்துக்களும் எவ்வாறு எழுதுவது என்றும், உச்சரிக்கவேண்டும் என்று ஒலி, ஒளியுடன் கொடுக்கப் பட்டுள்ளன. அதோடுமட்டுமல்லாமல் விலங்குகளின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள், பழங்களின் பெயர்கள், வண்ணங்களின் பெயர்கள், காய்கறிகளின் பெயர்கள், உருவங்களின் பெயர்கள் அனைத்திற்கும் உதாரணத்துடன் கூடிய படங்களும் ஒலியும் கொடுத்து அமைக்கப்பட்டுள்ளது. இக்குறுவட்டை பார்க்கும் அனைத்து குழந்தைகளுக்கும் எளிமையாக புரியும் வண்ணம் தரப்பட்டுள்ளது.
கிடைக்குமிடம் : சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்னை-600 029. தொலைபேசி: +91-44-23741053.
|