Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை
|
|
|
|
CD/DVD/VCD Review
கலர் கிளிப் ஆர்ட்ஸ்
குறுந்தகட்டின் பெயர் : கலர் கிளிப் ஆர்ட்ஸ்
விலை : ரூ.300
உருவாக்கம் : சாஃப்ட்வியு பப்ளிகேஷன்ஸ்

கிடைக்கும் இடம்: சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை,
சென்னை-600 029.Tel: +91-44-23741053, www.softview.in.

முழுக்க முழுக்க வண்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1050 படங்கள். Color Clipartsவாழைமரம் முதல் கம்ப்யூட்டர் வரை. முக்கியமான அரசியல் தலைவர்களின் உருவங்கள் வெவ்வேறு கோணங்களில். இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் உள்ளிட்ட ஆன்மீக படங்கள், சாலைவிதி சின்னங்கள், திருமண அழைப்பிதழ் டிசைன்கள் (தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில்) மலர்கள், வீட்டு உபயோக பொருட்கள், இன்னும் நினைத்து பார்க்க முடியாத எண்ணற்ற டிசைன்கள்! மேலும் அனைத்து கணினிகளிலும் செயல்படுக்கூடிய இந்த சிடி மூன்று சிடிக்களை உள்ளடக்கியது. மூன்று சிடிக்களுடன், சிடிக்களைப் பற்றிய விபர வண்ணபுத்தகமும் உள்ளது.

தயாரிப்பு மற்றும் தலைமை அலுவலகம்: சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ், 118 நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-600 029. தொலைபேசி: 4211 3535 / 2374 1053., இணையம்: www.softview.in

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter