குறுந்தகட்டின் பெயர் : திருக்குறள் (Thirukkural) |
விலை : ரூ.100 |
உருவாக்கம் : சாஃப்ட்வியு பப்ளிகேஷன்ஸ் |
கிடைக்கும் இடம்: சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை,
சென்னை-600 029.Tel: +91-44-23741053, www.softview.in.
|
(ஐந்து உரைகளுடன்) திருக்குறளின் பெருமையை உலகிற்கு எளிதாக எடுத்துச் செல்லும் விதத்தில் திருக்குறள் சிடி ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 1330 குறள்களையும் அழகான தமிழ் உச்சரிப்புடன் பதிவு செய்திருக்கிறார்கள் இந்த சிடியில். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு குறளுக்கும் பரிமேலழகர் சுத்தானந்தாபாரதி, மணக்குடவர், மு.வரதராசனார், ஜி.யு.போப் ஆகியோரின் தனித்தனியான விளக்க உரைகளும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த அதிகாரத்திலிருந்தும், எந்த குறளை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து அதற்கான விளக்கங்களை பெற்றுக் கொள்ளலாம். அதற்காகவே ஒவ்வொரு குறளும் எண்கள் வரிசையில் அமைக்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் குறளை தேர்வு செய்து அதற்கான விளக்கத்தை எளிதாக பெறும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பது இந்த சிடியின் தனிச்சிறப்பு ஆகும். விலை - ரூ.100.
தயாரிப்பு மற்றும் தலைமை அலுவலகம்: சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ், 118 நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-600 029. தொலைபேசி: 4211 3535 / 2374 1053., இணையம்: www.softview.in
|