Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை
|
|
|
|
CD/DVD/VCD Review
எழுத்தாணி சிடி (Ezhuthani)
குறுந்தகட்டின் பெயர் : எழுத்தாணி சி.டி. (Ezhuthani)
விலை : ரூ.200
உருவாக்கம் : சாஃப்ட்வியு பப்ளிகேஷன்ஸ்

கிடைக்கும் இடம்: சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை,
சென்னை-600 029.Tel: +91-44-23741053, www.softview.in

விண்டோஸ் 95,98,2000,எம்.இ,எக்ஸ்பி ஆகிய அனைத்து இயக்கத் தளங்களிலும் தமிழில் டைப் செய்ய இந்த சிடியில் மொத்தம் 30 வகையான எழுத்துருக்கள் Ezhuthaniஅளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட இவ்வெழுத்துருக்கள் டாம், டாப் மற்றும் டைப்ரைட்டிங் ஆகிய முறையில் உள்ளது. கணிப்பொறியின் விண்டோஸ் இயக்கத் தளத்தின் எந்தவொரு மென்பொருளிளும் (உதாரணத்திற்கு பேஜ்மேக்கர், எம்.எஸ்வேர்ட், கோரல் டிரா மற்றும் பல) இம் மென்பொருளைக் கொண்டு தமிழில் டைப்பிங் செய்து கொள்ளலாம்.

தயாரிப்பு மற்றும் தலைமை அலுவலகம்: சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ், 118 நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-600 029. தொலைபேசி: 23742471 / 23741053., இணையம்: www.softview.in

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter