Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை
|
|
|
|
CD/DVD/VCD Review
சிறுவர் கலைக்களஞ்சியம் (Encyclopedia)
குறுந்தகட்டின் பெயர் : சிறுவர் கலைக்களஞ்சியம் (Encyclopedia)
விலை : ரூ.200
உருவாக்கம் : சாஃப்ட்வியு

கிடைக்கும் இடம்: சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை,
சென்னை-600 029.Tel: +91-44-23741053, www.softview.in

இச்சாஃப்ட்வியு என்சைக்ளோபீடியா கலைக்களஞ்சிய சிடியில் பல துறைகளை சார்ந்த புகைப்பட தலைப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றில் துறை தலைப்புகளுக்கு தேவையான புகைப்படங்கள் ஆயிரத்திற்கும் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் ப்ரிண்ட் எடுத்து சார்ட்டு பேப்பர்கள், சித்திர ஆல்பங்கள் தயாரித்து கொள்ளலாம். இந்த சிடி அனைத்து மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் பயன்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்குறுவட்டானது கணினி மூலம் பார்க்கும் வண்ணம் வண்ணமிகு அனிமேஷனாக வடிவமைக்கப் பட்டுள்ளது. விலை ரூ.200-00.

கிடைக்குமிடம் : சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்னை-600 029. தொலைபேசி: 42113535

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter