குறுந்தகட்டின் பெயர் : தமிழ் அகராதி ( Dictionary) |
விலை : ரூ.100 |
உருவாக்கம் : சாஃப்ட்வியு பப்ளிகேஷன்ஸ் |
கிடைக்கும் இடம்: சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை,
சென்னை-600 029.Tel: +91-44-23741053, www.softview.in
|
காகித வடிவ அகராதியில் நமக்கு தேவையான சொல்லை நாம் தேடி ஒவ்வொரு பக்கமாக சென்று பார்க்கவேண்டி உள்ளது. ஆனால் இந்த கணினி சார்ந்த மென்பொருள் அகராதியில் நாம் காணக்கூடிய சொல்லுக்கு தேவையான பொருளை காண ஒவ்வொரு பக்கமாக செல்ல தேவையில்லை. தேவையான சொல்லை டைப் செய்தாலே போதும் அதற்கான ஆங்கில, தமிழ்பொருளை உடனே காணலாம். இந்த சிடியில் நமக்கு பயன்படக்கூடிய 15,000 மேற்பட்ட சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்க்கணினி ஆங்கில தமிழ் கலைச்சொற்களும் தொகுக்கப்பட்டுள்ளன.
விலை ரூ.100-00
கிடைக்குமிடம் : சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை, சென்னை-600 029. தொலைபேசி: 42113535
|