குறுந்தகட்டின் பெயர் : அமுதம் 2000 (Amudham 2000) |
விலை : ரூ.500 |
உருவாக்கம் : சாஃப்ட்வியு பப்ளிகேஷன்ஸ் |
கிடைக்கும் இடம்: சாஃப்ட்வியு, 118, நெல்சன் மாணிக்கம் ரோடு, அமைந்தகரை,
சென்னை-600 029.Tel: +91-44-23741053, www.softview.in
|
இத்தமிழ்ச் சிடியில் அளிக்கப்பட்டுள்ள இன்ஸ்கிரிப்ட் தமிழ் 2000-ஐ மென்பொருள் வாயிலாக அலுவலக கடிதங்கள், ஈமெயில், டிடிபி, இணைய வடிவமைப்பு மற்றும் பல பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ் டைப்பிங் தெரியாதவர்களுக்கு வசதியாக தமிழ் துணைவன் மென்பொருள் இதில் அளிக்கப்பட்டுள்ளது. எளிமையாகவும் அதே நேரத்தில் விரைவாகவும் மவுஸையும் கீபோர்டையும் பயன்படுத்தியே தமிழில் தட்டச்சு கற்றுக் கொள்ளலாம். திருக்குறள், ஆத்திச்சூடி, கீபோர்டு ஸ்டிக்கர்கள், குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள், கிளிப் ஆர்ட்டிஸ்களும் புகைப்படங்களும் இச்சிடியில் அளிக்கப்படுகிறது. பத்து மென்பொருட்கள் அடங்கிய இச்சிடியின் விலை ரூ,500-00.
தயாரிப்பு மற்றும் தலைமை அலுவலகம்: சாஃப்ட்வியூ கம்ப்யூட்டர்ஸ், 118 நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-600 029. தொலைபேசி: 4211 3535 / 2374 1053., இணையம்: www.softview.in
|