ஜனவரி- 2006 |
22-1-2006
- மறைந்த தயாரிப்பாளரும், ஏ.வி.எம் நிறுவனத்தின் நிறுவனருமான ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் நினைவு தபால் தலை சென்னையில் வெளியிடப்பட்டது. விழாவில் தி.மு.க தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
4-1-2006
- விஜய்க்கு சொந்தமான கல்யாண மண்டபத்தில் வருமானவரித்துறை சோதனை நடந்தது.
- நடிகர் கார்த்திக் தனிக்கட்சி துவங்கப்போவதாக பேட்டியளித்தார்.
|
|