கர்ணன் 100வது நாள்
புதுப்பொலிப்புடன் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன் ரீபிரிண்ட் செய்யப்பட்ட சிவாஜி கணேசனின் “கர்ணன்” திரைப்படம் சென்னையில் 100 நாட்கள் ஓடியது.