Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
பிளஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - பிளஸ் ரிசல்ட் : நாமக்கல் மாணவி முதலிடம் - பிளஸ் ரிசல்ட் : முதல் 4 இடத்தையும் தட்டிச்சென்றது நாமக்கல் - கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மாதிரி எரிபொருள் அகற்றும்பணி தீவிரம் - ஆந்திராவில் ரெயில்கள் மோதி தீ பிடித்து 14 பேர் பலி - இலங்கை: இந்தியா ஒப்பந்தத்தை அனுமதித்திருந்தால் எந்த துன்பமும் வந்திருக்காது : ஞானதேசிகன் - இலங்கை சிறையில் இருப்பவர்களை விடுவிக்க வேண்டும் : சீமான் கோரிக்கை

தமிழ் பேசும் ப்ரணிதா
சந்தோஷத்தில் கார்த்தி


கண்ணா லட்டு திங்க ஆசையா என்று சிறுத்தையில் சிரிக்க வைத்த கார்த்தி, தனது Pranithaபேவரைட் காமெடியன் சந்தானத்தையும் சேர்த்துக் கொண்டு சிரிக்க வைக்கப் போகும் படம்தான் சகுனி. இந்த படத்தில் எனக்கு ஜோடி ப்ரணிதான்னுதானே எழுதுவீங்க. அப்படியே எனக்கு ஜோடி சந்தானம்னும் எழுதிக்கோங்க என்கிறார் கார்த்தி. ஏனென்றால் படம் முழுக்க கார்த்தியும் சந்தானமும் லூட்டி அடித்திருக்கிறார்களாம்.

அரசியல் காமெடி வித் சட்டையர் பிலிம் என்றால் சட்டென்று மனதிற்கு வருகிற படம் அமைதிப்படைதான். இத்தனை காலம் கழித்து அத்தனை பரிபூரணமாக வரப்போகிற இன்னொரு படம் இந்த சகுனி என்கிற கார்த்தி,

தமிழ்சினிமாவில் தமிழ் பேசும் ஹீரோயின்களுக்கு ரொம்பவே பஞ்சம். டப்பிங் மட்டும் இல்லாமல் அவர்களையே பேச விட்டு அந்த படங்களை பார்க்கிற பாக்கியத்தை ரசிகர்களுக்கு அளித்தால், காமெடி சேனல்கள் அத்தனையம் ஒரே நாளில் அழியக்கூடிய ஆபத்து ஏற்படும். நேற்று வரை அப்படிதான் இருந்தது கார்த்தியுடன் நடித்த கதாநாயகிகளின் அருமையும் பெருமையும். நல்லவேளையாக இப்படத்தில் நடிக்கும் ப்ரணிதா தமிழில் தாரை தப்பட்டையே வாசிக்கிறாராம்.

சொல்றதை தமிழ்லேயே புரிஞ்சுகிட்டு நடிக்கிறார். அதுவே பெரிய சந்தோஷம்தானே என்கிறார் கார்த்தி.

புலவர் பெருமக்களே, பூரிச்சுட்டு போங்க...

Share This News


Related Posts Plugin for WordPress, Blogger...
Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
பாலை
Fans Banners
பாலை
Rithika Srinivas Actress Shreya Saran Latest Hot Pics Actress Monika Latest Photos Actress Sneha
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter