Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார் - ராஜீவ் காந்தி நினைவு நாள்: சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா அஞ்சலி - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளம் தொடக்கம்

1500 படம் கண்ட
அபூர்வ லட்சுமி


கலைவாணர் என்.எஸ்.கேவுடன் அவரது நாடகங்களில் நடித்ததன் மூலம் தனது S.N.Laxshmiகலையுலக வாழ்வைத்தொடங்கி, முன்று தலைமுறையாக 1500க்கும் மேற்பட்ட படங்களில் தனது நடிப்பு முத்திரையைப் பதித்த எஸ்.என். லட்சுமி அம்மாள் நேற்று காலமானார். ‘கண்ணம்மா என் காதலி’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த லட்சுமி அம்மாளுடன் எம்.ஜி.ஆர்,சிவாஜி முதல் இன்றைய அஜீத் விஜய் வரை நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லலாம். சமீப காலங்களில் சில முக்கிய சீரியல்களிலும் நடித்து வந்த லட்சுமி அம்மாள் ஒரு நல்ல பாடகியுமாவார். பல்வேறு இசை அமைப்பாளர்களின் இசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் அவர் நடிகர் கமலுடன் ‘மகாநதி’ படத்தில் பாடிய ‘பேய்களை நம்பாதே. பிஞ்சிலே வெம்பாதே’ மிக பிரபலமான பாடலாகும். இவரது உடல் இன்று இவரது சொந்த ஊரான விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடிக்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Share This News


Related Posts Plugin for WordPress, Blogger...
Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
Fans Banners
பாலை
பாலை
Rithika Srinivas Actress Shreya Saran Latest Hot Pics Actress Monika Latest Photos Actress Sneha
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter