Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார் - ராஜீவ் காந்தி நினைவு நாள்: சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா அஞ்சலி - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளம் தொடக்கம்

ஸ்ருதியின் தமிழும், இந்தியும்
-ஒரு கொலவெறி செய்தி


மொழியை பொருத்தவரை எப்பவுமே 'தமிழ் தாத்தா' கமல்! ஆனால் அவரது மகள் Shruti Hassanஸ்ருதியின் தமிழ் மட்டும் எப்பவுமே ஒரு ஸ்ட்ரெக்சரின் துணையோடுதான் நடமாடிக் கொண்டிருக்கிறது. ஏதோ இந்தளவுக்காவது முயற்சிக்கிறாரே என்று நம்மால் கண் வைக்கவும் முடிகிறது. போகட்டும்... இன்னொரு முக்கியமான விஷயம் இது.

கொலவெறி புகழ் 3 படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப் போகிறார்கள். இதற்கான முழு வேலைகளையும் ஆரம்பித்துவிட்ட இந்த டீமில் ஸ்ருதியின் பங்கு அபாரம் என்கிறார்கள் யூனிட்டில். மூன்றே நாட்களில் மொத்த படத்திற்கும் இந்தியில் டப்பிங் பேசி முடித்துவிட்டாராம். தமிழில் டப்பிங் பேச எத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டார் என்ற கேள்விக்கு மட்டும் நமுட்டு சிரிப்பு சிரித்து ஒதுங்கிக் கொள்கிறது 3 யூனிட்.

அப்படியே இன்னொரு செய்தி. சுந்தர்சி இயக்கத்தில் விஷால் நடிக்கவிருக்கும் புதிய படத்தில், விஷாலுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார் ஸ்ருதி. உயரப்பொருத்தம் அமர்க்களமாக இருக்கும்.

Share This News


Related Posts Plugin for WordPress, Blogger...
Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
Fans Banners
பாலை
பாலை
Rithika Srinivas Actress Shreya Saran Latest Hot Pics Actress Monika Latest Photos Actress Sneha
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter