Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார் - ராஜீவ் காந்தி நினைவு நாள்: சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா அஞ்சலி - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளம் தொடக்கம்

நண்பன் தந்த துப்பாக்கி
சத்யனின் சந்தோஷம்


'நண்பன்' வெற்றியில் மற்ற எல்லோரையும் விட பெரும் அறுவடை செய்திருப்பவர் Sathyanஅப்படத்தில் நகைச்சுவையில் கலக்கிய சத்யன். இந்த ஒரே படத்தின் மூலம் மற்ற காமெடி நடிகர்களை பின்னுக்கு தள்ளி சந்தானத்துக்கு அடுத்த இடத்துக்கு வந்து விட்ட சத்யனின் கைவசம் இப்போது

ஒரு டஜனுக்கும் மேற்பட்ட படங்கள். இந்த படங்கள் எல்லாமே 'நண்பன்' ரிலீஸுக்குப் பிறகு வந்தவை.

ஆனால் ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும், 'துப்பாக்கி' பட வாய்ப்பு மட்டும் நண்பன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கிடைத்துவிட்டது. ஒரு நாள் தற்செயலாக நண்பன் படப்பிடிப்புக்கு வந்திருந்த முருகதாஸ், தனது, துப்பாக்கி படத்தில், விஜயின் இளவயது நண்பனாக நடிக்க ஒரு அருமையான கேரக்டர் உனக்காக வைத்திருக்கிறேன்' என்றார். அதன்படியே அந்த நல்ல வாய்ப்பை எனக்கு அளித்தார். நண்பன் மாதிரியே எனக்கு துப்பாக்கி' யும் எனக்கு திருப்புமுனையான படமாக இருக்கும்' என்கிறார் சத்யன்.

Share This News


Related Posts Plugin for WordPress, Blogger...
Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
Fans Banners
பாலை
பாலை
Rithika Srinivas Actress Shreya Saran Latest Hot Pics Actress Monika Latest Photos Actress Sneha
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter