Cine Diary
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
Head Menu
சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டார் - ராஜீவ் காந்தி நினைவு நாள்: சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா அஞ்சலி - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமூக வலைத்தளம் தொடக்கம்

மாயவரத்து தமிழச்சி
தமிழ் மட்டும் அழுகாச்சி


அவள் அப்படியொன்றும் அழகில்லை, ஆனால் அவளுக்கு யாரும் இணையில்லை Priya Anandஎன்கிற அளவுக்குதான் இருக்கிறது ப்ரியா ஆனந்தின் முகமும் கலரும்! (பார்ட்டி கொஞ்சம் மாநிறம்தான்) அப்படியிருந்தும் தென்னக மொழிகள் அத்தனையையும் ஒரு கை பார்த்துவிட்டார். இந்திக்கு கூட போய்விட்டார். அதைவிட பிரமாதம் கமல் நடிக்கும் விஸ்வரூம் படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் ப்ரியா. தெலுங்கில் முதல் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நாயகிகளில் இவரும் ஒருவர்.

அனுஷ்கா, அமலா என்று யார் யாரையோ தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ்சினிமாவின் பிடறியை உலுக்கி ஒரு கேள்வி கேட்க விரும்புகிறவர்கள், ப்ரியாவுக்காகவும் அந்த கேள்வியை கேட்கலாம். ஏன் தெரியுமா? இந்த ப்ரியா நம்ம மாயவரத்தை சேர்ந்த அக்மார்க் தமிழச்சி. ஆனால் தமிழ்தான் இவரது நுனிநாக்கில் புரண்டு நூதனமாக முனகுகிறது! அது ஏனுங் தங்கச்சி?

Share This News


Related Posts Plugin for WordPress, Blogger...
Cine Diary
Cine Diary
Cine Diary
Actress Gallery
Fans Banners
பாலை
பாலை
Rithika Srinivas Actress Shreya Saran Latest Hot Pics Actress Monika Latest Photos Actress Sneha
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter