|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

அட... அஞ்சலியை இழுத்துட்டாங்களா?
-வருத்தப்படுகிறார் வரலட்சுமி

அட... எங்க பிரச்சனையில அஞ்சலியையும் இழுத்துட்டாங்களா, அடக்கடவுளே என்று கவலைப்படுவது வரலட்சுமி வரலட்சுமி வரலட்சுமி.

தமிழ்சினிமாவில் அறிமுகமாகி இன்னும் ஒரு படம் கூட வெளிவரவில்லை. Anjaliஆனாலும் வரலட்சுமியை பற்றி வட்டியும் முதலுமாக ஒரு செய்தி வெளிவந்து இன்டஸ்ட்ரியை அதிர வைத்தது. விஷாலுக்கும் இவருக்கும் லவ் என்பதுதான் அது.

இது தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் அவிச்ச முட்டை மீது விளக்கெண்ணையை ஊற்றிய மாதிரி வழுக்கிக் கொண்டே போன வரலட்சுமி, இப்போது மெல்ல வாயை திறக்க ஆரம்பித்திருக்கிறார். நானும் விஷாலும் சின்ன வயசுலேர்ந்தே நல்ல பிரண்ட்ஸ். நல்லா அரட்டையடிப்போம். இப்பவும் எங்களுக்குள்ளே இருப்பது வெறும் பிரண்ட்ஷிப்பு மட்டும்தான்.

படப்பிடிப்பில் அஞ்சலியிடம் பேச பயந்துகிட்டு விஷால் ஒதுங்கிப் போறதா வந்த நியூசை நானும் படிச்சேன். அநியாயத்துக்கு சிரிச்சேன் என்கிறார் வரலட்சுமி.

எல்லா காதலும் முதலில் இப்படியொரு வழுக்கலான பதிலில்தான் ஆரம்பிக்கிறது வளவள லட்சுமி!

RELATED VIDEOS
Share This News


Naanthanda Movie Hot Stills
Thirumanam Ennum Nikka Movie Stills
Mannipaaya Movie Launch Stills
Latets Gallery...
Mannipaaya Movie Launch Stils
karutha machan movie audio launch stills
Raanjhnaa Movie Stills
Actress Adonica Latest Hot Photos
Actress Poonam Bajwa Latest Photoshoot Stills
Actress Anjali Unseen Photos
Actress Khushi Mukherjee
Mariyaan Movie Stills
555 Movie Latest Stills
Yaaruda Mahesh Movie Trailer Launch Stills
Kovai Thambi's Mother Land Movie Stills
Actress Divyani Singh Latest Photos
Gallery
Actress Namrata Dixit Latest Photoshoot Stills
Actress Lakshmi Manchu Latest Stills
Jameen Movie Stills
Yaruda Mahesh Movie Stills
Adharam Palli Arambam Movie Stills
Actress Hansika Motwani Cute Photos
Uyirukku Uyiraaga Movie Stills
 
 
IELTS
twitter
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter

Related Posts Plugin for WordPress, Blogger...