|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்

கை மாறிய காவலன்
நாற்பது கோடி நம்பிக்கை!

Vijay

கைக்கெட்டும் து£ரத்தில்தான் இருக்கிறது காவலன் ரிலீஸ். அசின் கொடுத்த தேதிகளையும் வைத்துக் கொண்டு மளமளவென படத்தின் இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார் டைரக்டர் சித்திக். இதற்கிடையில் இப்படத்தின் தயாரிப்பாளர் படத்தை வேறொரு கைக்கு மாற்றிவிடுவதில் மும்முரம் காட்டுவதை அறிந்த சினிமா பேரடைஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் ஒரு து£ண்டிலை போட, சிக்கியது மீன். நாற்பது கோடியே ஐம்பது லட்சத்திற்கு இந்த படத்தை விலை கொடுத்து வாங்கியிருக்கிறாராம் ஷக்தி சிதம்பரம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை தன்னிடம் கதை சொல்ல அலையாக அலைந்தவர்தான் இந்த ஷக்தி சிதம்பரம் என்பதும், அவரை ஒரு பொருட்டாகவே தான் மதிக்கவில்லை என்பதையும் அறிந்த விஜய் செம அப்செட். ஏனென்றால் அதே ஷக்தி சிதம்பரத்துடன் ஒரே மேடையில் அமர வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டதே!

பொதுவாகவே ரிலீஸ் எப்போது செய்ய வேண்டும் என்பதில் துவங்கி சேட்டிலைட் ரைட்ஸ் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பது வரைக்கும் விஜய் தரப்புடன் பேசிதான் முடிவுக்கு வருவார்கள் விஜய் பட தயாரிப்பாளர்கள். இந்த முறை தனது விருப்பத்திற்கேற்ப முடிவெடுக்க இருக்கிறாராம் ஷக்தி சிதம்பரம்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter