|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
ஃபாரின் போவலாமா?
-த்ரிஷாவின் தாராள ஆஃபர்!

பொதுவாகவே ஃபாரின் ஷ§ட்டிங் என்றால் படபடப்பார்கள் நடிகைகள். காரணம்...? பெரும்பாலான படப்பிடிப்புகளில் இவர்களுக்கான வேலை நேரம் சற்று அதிகமாக இருக்கும் என்பதால்! (வெளக்கமா சொல்ல முடியாது சாருங்களா) இன்னொரு பிரச்சனை தங்களது பாஸ்போர்ட்டை முதலில் வாங்கி வைத்துக் கொள்ளும் தயாரிப்பு நிர்வாகிகள் இடையில் கோபித்துக் கொண்டு கிளம்புகிற சூழ்நிலை வந்தாலும் அவ்வளவு லேசில் பாஸ்போர்ட்டை தரமாட்டார்கள். அதனால் எதற்கு வம்பு என்று சுணக்கம் காட்டுவார்கள் நடிகைகள்.

ஆச்சர்யமாக, மே மாதத்தில் ஃபாரின்ல ஷ§ட்டிங் வச்சுக்கலாமே என்றாராம் த்ரிஷா ஒரு சினிமா கம்பெனியிடம். ஒரு மாசம் வேணும்னாலும் நான் ஸ்டாப்பா கால்ஷீட் தர்றேன் என்றும் இவர் சொல்ல, யூனிட்டே ஆனந்தத்தில் மிதக்கிறதாம். ரவி தேஜாவுடன் இவர் நடித்துவரும் டான் சீனு என்ற படத்திற்குதான் இத்தனை தாராளம். ஏன்?

வேறென்ன? கொளுத்துகிற சம்மரில் குளுகுளு ஏரியாவுக்கு போய்விடலாம் என்ற ஆசைதான். பணத்தை செலவழித்துக் கொண்டு ஃபாரின் போக அவர் தயாராக இருந்தாலும், கொடுத்த கால்ஷீட் தேதிகளை லீவு போட்டு இழக்க முடியாதே. ஷ§ட்டிங்குக்காக போனால் குளிருக்கு குளிருமாச்சு. தொழிலுக்கு தொழிலுமாச்சு. எப்படி ஐடியா?

ஆமா, கட்டா மிட்டா முடிஞ்சுதா... இல்ல ஆரம்பிக்கவே இல்லையா? விளக்குங்க த்ரிஷ்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter