|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
மீட்டருக்குள்ளே அடங்க மாட்டாரு
- காமெடியன் பற்றி பி.வாசு அங்கலாய்ப்பு

சந்திரமுகி, குசேலன் என்று தனது அடுத்தடுத்த படங்களில் வடிவேலுவை நடிக்க வைத்தார் பி.வாசு. படப்பிடிப்புக்கு லேட்டாக வருகிறார் என்று வடிவேலு பற்றி தமக்குள் முணுமுணுத்துக் கொள்வாராம். சில நாட்கள் ரஜினி வந்த பிறகு வருகிறாரே என்றெல்லாம் அவர் அதிர்ந்ததுண்டு. அதனால்தானோ என்னவோ, தற்போது இயக்கி வரும் புலிவேஷம் படத்தில் கஞ்சா கருப்புவை காமெடி செய்ய வைத்திருக்கிறார்.

இந்த புது கூட்டணி எப்படியிருக்கு? பி.வாசுவிடம் கேட்டால், வடிவேலு சார் ஸ்டைல் வேற. கருப்போட ஸ்டைல் வேற. நான் இதுக்கு முன்னாடி இவரை நேரில் கூட பார்த்தது இல்லை. டெடிக்கேட்டிவா இருக்கார். அந்த வகையில் சந்தோஷம் என்றார். அப்படியே கையோடு அவர் சொன்ன இன்னொரு விஷயம் செம காமெடி.

என்ன ஒன்னுன்னா அவரு மீட்டருக்குள்ளேயே அடங்க மாட்டேங்கிறாரு. காம்பினேஷன் காட்சிகளில் அவரு மட்டும் தனியா டிராவல் பண்ண ஆரம்பிச்சிடுறாரு. ஆரம்பத்தில கஷ்டமா இருந்தாலும் போக போக, நானும் அவரு ஸ்டைலுக்கு பழகிட்டேன். இதுவும் நல்லாதான் இருக்கு என்றார்.

திட்றாரா? பாராட்றாரா?

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter