|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
ரஜினி-ரஹ்மான் சந்திப்பு
-அட்டகாசமான அறிமுக பாடல்?

இசைப்புயலும், திரைப்புயலும் ஒரே இடத்தில் சந்தித்திருக்கிறார்கள். இந்த சந்திப்பு ரொம்ப ரொம்ப விசேஷமானது. ஏன்?

நின்று போயிருந்த 'சுல்தான் தி வாரியர்' படத்தை மீண்டும் துவங்க திட்டமிருப்பதாக அதிகாரபூர்வமான தகவலை அனுப்பியிருக்கிறது சவுந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோ. முதலில் இந்த அனிமேஷன் படத்தில் ஆக்ரோஷ ஹீரோவாக வளர்ந்து வந்தார் ரஜினி. இப்போது அதில் ஒரு முக்கியமான மாற்றம். முப்பது நிமிடங்கள் நிஜமான ரஜினியாகவே தோன்றப் போகிறாராம் சூப்பர் ஸ்டார்.

இவருக்கு ஒரு அறிமுக பாடல் இருக்க வேண்டுமல்லவா? அதனால்தான் ஏ.ஆர்.ரஹ்மானை சந்திக்க வந்திருக்கிறார். அசோக் நகரில் இருக்கும் ரஹ்மான் ஸ்டுடியோவுக்கு தனது மகள் சவுந்தர்யாவுடன் வந்தவர், அரை மணி நேரத்திற்கு மேலாக அவருடன் பேசிக் கொண்டிருந்தாராம்.

இந்த பாடலை வழக்கம் போல வைரமுத்துவே எழுதப் போவதாகவும் தகவல். பொதுவாக ஒரு பாடலை உருவாக்கி தர நீண்ட காலம் எடுத்துக் கொள்வார் ரஹ்மான். இந்த படத்திற்கு கூட உடனே பாடல்களை தரவில்லை என்று முன்பு வருத்தத்தில் இருந்தார் ரஜினி. அதையெல்லாம் களைந்து உடனே பாடல் தர வேண்டும் என்பதற்காகதான் இந்த நேரடி சந்திப்பாம்.

(பஞ்சாயத்தெல்லாம் முடிஞ்சுதா)

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter