|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
வினய் கொடுத்த ஆஃபர்
விழுந்து விழுந்து சிரிக்கும் கோலிவுட்

ஆடி தள்ளுபடியே ஆடிப்போற அளவுக்கு ஒரு ஆஃபர் கொடுத்திருக்கிறார் வினய். உன்னாலே உன்னாலே படத்திற்கு பிறகு நடமாடும் சாக்லெட் வண்டி என்றே கொண்டாடப்பட்ட வினய்யை அந்த சாக்லெட் பேப்பர் போலவே து£க்கி எறிந்துவிட்டது தமிழ்சினிமா. அதன்பின் அவர் நடித்த ஜெயம் கொண்டான் சுமார். மோதி விளையாடு மொக்கையோ மொக்கை. இப்படி தமிழ்சினிமாவில் தனது எல்லை சுருங்கி போனதை உணர்ந்த வினய் அதிரடியாக ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர்களிடம்.

இந்த திட்டத்தை எஸ்எம்எஸ் சை விடவும் வேகமாக கொண்டு சேர்க்கிறாராம் அவரது மேனேஜர். அதாவது தனக்கு அட்வான்சாக பெரும் தொகையெல்லாம் தர வேண்டாம். ஒரே ஒரு ரூபாய் கொடுத்தால் போதுமானது. படத்தை பற்றிய எதிர்பார்ப்பு விநியோகஸ்தர்களிடம் கூடி, பெரிய அளவில் பிசினஸானால் அதற்கேற்றார் போல எனது சம்பளத்தை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

வினய்யின் இந்த ஃபார்முலா பலருக்கும் பிடித்திருக்கிறது. ஆனால் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்குவது இருக்கட்டும். முதலில் விலை பேசவாவது வருவார்களா என்கிற அளவுக்குதான் இருக்கிறது நிஜம். இதில் எப்படி சம்பளத்தை நிர்ணயிப்பது என்ற குழப்பமும் நிலவி வருகிறதாம் அவர்களிடம்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter