|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
எல்லா மொழியிலும் ராவணா
-ஏப்ரலில் ஆடியோ வெளியீடு

ஆளுக்கொரு யூகம், நாளுக்கொரு செய்தி என்று கடந்த சில மாதங்களாகவே மீடியாவை சுற்றலில் விட்ட மணிரத்னம், கொஞ்சம் அதிகாரபூர்வமாகவே அறிவித்திருக்கிறார் ஒரு செய்தியை. என்னவாம்?

எல்லா மொழியிலும் இந்த படத்தின் பெயர் ராவணாதானாம். தீபாவளிக்கு கொண்டு வருவாரோ? அல்லது அதற்கு முன்பாகவா? என்றெல்லாம் குழம்ப தேவையில்லாமல் உறுதியாக வருகிற இன்னொரு தகவல் இது. ஜுன் மாதம் வெளிவரப் போகிறதாம் ராவணா. ஏப்ரலில் ஆடியோ வெளியீட்டு விழா!

இந்த ஆடியோ விழாவுக்கும் ஐஸ்வர்யா வருவாராம். ஆனால் ஒரு சவுகர்யத்துடன். கூடவே படத்திலும், வாழ்க்கையிலும் தனக்கு துணையாக வந்த அபிஷேக் பச்சனுடன். கடந்த முறை ஐஸ் வந்திருந்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போட்டோகிராபர் ஒருவரின் பிளாஷ் உடைந்தது. காலில் பெரிய காயத்தோடு சண்டையே போட்டார் அவர். பின்பு ஷங்கரே வருத்தம் தெரிவித்த பிறகுதான் பிரச்சனை ஓய்ந்தது. ஆனால் இந்த முறை அதற்கெல்லாம் வேலை வைக்காமல் கடும் முன்னேற்பாடுகளுடன் விழாவை நடத்த ஒரு குழுவே அமைத்திருக்கிறாராம்.

மணியான விழாவாக அமையட்டும்...

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter