|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
25 வயசை தாண்டினா ஆன்ட்டிகளா?
-நடிகைகளுக்காக நந்திதாதாஸ்

அழகி, கன்னத்தில் முத்தமிட்டால், ஆகிய இரண்டே படங்கள். தமிழ்சினிமாவின் தரை டிக்கெட் ரசிகனுக்கும் பரிச்சயமானார் நந்திதாதாஸ். அதன்பின் அழகிக்கு என்ன பிரச்சனையோ? தமிழ் படங்களை பற்றி பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.

பேச்சிலும் சிந்தனையிலும் முற்போக்கு கொள்கையுடைய நந்திதா, முதல் திருமணத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. சௌம்யா சென் என்ற முதல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதும் இருவரும் பரஸ்பர விவகாரத்து பெற்றுக் கொண்டார்கள். அதன்பின் காதல் சும்மா விடுமா? தன் போக்குக்கு நடிப்பில் பிசியாக இருந்த நந்திதாவை மீண்டும் ஒரு முறை வலையில் விழ வைத்தது. அழகியை அசத்திய நபரின் பெயர் சுபோத் மஸ்கரா.

கணவருடன் வசிப்பதற்காக ஆசை ஆசையாக நேசித்த டெல்லியை விட்டு விட்டு மும்பைக்கு வந்திருக்கிறார் நந்திதாதாஸ். சுதந்திர பறவையான நந்திதாவுக்கு எல்லா மொழி சினிமாவும் சொல்கிற மெசேஜ், இது ஆணாதிக்க ஏரியா என்பதுதான். இங்கே 50 வயசுக்கு மேலேயும் ஹீரோ தன் மகள் வயசு பெண்ணுடன் டூயட் பாடலாம். ஆனால் 25 வயசை தாண்டிவிட்டால் ஹீரோயின்கள் ஆன்ட்டிகள்தான்! லேசாக பொறுமுகிறார் நந்திதா.

ஹ¨ம், இத யாரால மாத்த முடியும்?

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter