|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
காலையில் வந்த கார்த்திக்
கண்ணீர் விட்ட இயக்குனர்

புலிவேஷம் படத்தை இயக்கி வருகிறார் பி.வாசு. ஆர்.கேவுடன் சதா ஜோடி சேரும் இப்படத்தில் அலைகள் ஓய்வதில்லை கார்த்திக் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அருண் விஜய் நடிக்கும் மாஞ்சா வேலு படத்திலும் நடிக்கிறார் கார்த்திக். இப்படி அடுத்த இன்னிங்சுக்கு அவர் தயாராக இருந்தாலும், பழைய குருடி கதவ திறடி மாதிரி ஷட்டிங்குக்கு அல்வா கொடுத்துவிட்டால் என்னாவது என்ற பயம் பல இயக்குனர்களுக்கு இருக்கிறது.

யாரு மந்திரிச்சு விட்டாங்களோ, எல்லா கெட்ட பழக்கங்களுக்கும் வேப்பிலை அடித்து விரட்டியிருக்கிறார் கார்த்திக். இந்த புலி வேஷம் படத்தின் ஷ§ட்டிங் பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் நடந்து வருகிறது. காலை ஒன்பது மணிக்கு கார்த்திக்குக்கு ஷாட். பத்து மணிக்காவது வந்துவிடுவார் என்று யூனிட் நம்பிக் கொண்டிருக்க, டாண் என்று எட்டு மணிக்கே மேக்கப்போடு வந்துவிட்டாராம் கார்த்திக்.

வெள்ளக்காக்கா மல்லாக்க பறக்குதா என்று எல்லாரும் ஆவலோடு வானத்தை பார்க்கிற அளவுக்கு வியப்போ வியப்பு அனைவருக்கும். தன் கண்களையே தன்னால் நம்ப முடியாமல் பி.வாசு ஓடிவந்து கார்த்திக்கை கட்டிப்பிடித்துக் கொண்டார். அவர்கள் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர். இப்படி சின்சியரா இருந்திருந்தா நீதான்யா இன்னைக்கு டாப் ஹீரோ என்று நா தழுதழுக்க பாராட்டினார்.

ஹ¨ம், பிரசாதம் தீர்ற நேரத்தில தொண்ணைய நீட்டுன கதைதான்...

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter