|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
சரக்கு வச்சிருக்கேன்
எறக்கி வச்சிருக்கேன்...
-ஒரு 'ஏ' கிளாஸ் டப்பிங் படம்?

தமிழில் ஒரு படம் டப்பிங் செய்யப்படுகிறது என்றால், ஒன்று கவர்ச்சி இருக்கும். இல்லையென்றால் மந்திர மாயாஜாலம் இருக்கும். அந்த இலக்கணத்தை பின்பற்றி இன்னொரு படம். காதலையும் கவர்ச்சியையும் நம்பி இந்த படத்தை இந்தியிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப் போகிறார்கள். படத்தின் பெயர் ஜுலி.

சஞ்சய் கபூர், நேகா துபியா ஜோடியாக நடித்திருக்கிறார்கள். இதில் வரிசையாக ஒவ்வொருவராலும் காதலிக்கப்படும் நேகா, ஒரு கட்டத்தில் விபச்சார கேசில் உள்ளே போகிற அளவுக்கு கொடுமைக்குள்ளாகிறார். அந்த நேரத்திலும் ஒருவர் இவரை காதலிக்க, இந்த காதலாவது நிறைவேறியதா என்பதே கதை.

கேட்டவுடனேயே புரிந்திருக்குமே, படத்தில் எக்கச்சக்க 'சரக்கு' இருக்கிறதென்று? ஆமாம். கவர்ச்சியில் ரகளை கட்டி அடித்திருக்கிறாராம் நேகா. டபுள் ஏ கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள். ஆனால் இப்படத்திற்கு மும்பையில் சென்சார் செய்யப்பட்டிருப்பதால் எந்த இடத்திலும் நறுக்காமல் ரசிகர்களுக்கு பந்தி பரிமாற முடியும் என்று நம்புகிறது தயாரிப்பு தரப்பு.

கைநிறைய ஸ்வீட். அதிலே கஞ்சா பொடியை து£விய மாதிரி இன்னொரு முக்கிய ஆட்டமும் இருக்கிறதாம் ஜுலியில். கவர்ச்சி பாம் முமைத்கானின் கன்னாபின்னா ஆட்டம்தான் அது.

ராஜலீலை, தேவலீலை, மிருகஜாதி வரிசையில் இந்த ஜுலியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் மக்களே...

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter