|
மின்மினி பூச்சிக்கும் தெரு விளக்குக்கும் இருக்கிற வித்யாசம்தான் மேட்டர் படங்களுக்கும் மேட்டர் படம் மாதிரி தோற்றம் தருகிற படங்களுக்கும்! அப்படி எட்டி நின்றே மயக்கத்தோடு அழைக்கிற மின்மினி வெளிச்சத்தோடு வரப்போகிற படம், அழகான பொண்ணுதான்!.
பதினாலு வயசு பையனும், பருவக் குமரி நமீதாவும் வயதை மீறி ஜோடி போடுகிற படம் என்பதால் இப்பவே சூடு கிளப்புது விளம்பரங்கள். அடுத்த வாரம் படம் ரிலீஸ். ஆனால் ஒரு காட்சியில் நடித்திருப்பது நமீதா அல்ல. நமீதா மாதிரிதான் என்றொரு தகவல் பரவ ஆரம்பித்திருக்கிறது.
மேற்படி பையனும் நமீதாவும் சேர்ந்து சல்லாபிக்கிற காட்சி ஒன்று எடுக்க முனைந்தார்களாம். ஆனால் பிடிவாதமாக மறுத்திருக்கிறார் நமீதா. அப்படி நடிக்க எனக்கே கூச்சமாயிருக்கு. ஆள விடுங்க என்று கூறிவிட்டாராம். செய்வதறியாது கையை பிசைந்த போதுதான், எது எதுக்கோ டூப் போடுறோம். நமீதாவுக்கு போட முடியாதா? கவலையை விடுங்கள் என்று கைகொடுத்திருக்கிறார் தயாரிப்பு நிர்வாகி ஒருவர். ஆறடி உயர ஆல்கஹால் ஒன்று இவர்கள் நினைத்த மாதிரியே வசமாக சிக்கியதாம். நறுக்கி வைத்த அந்த அல்வா துண்டை வைத்து காரியத்தையும் காட்சியையும் முடித்துவிட்டார்கள்.
படத்தை பார்த்தால் நமீதாவே வெட்கப்படுகிற மாதிரி இருக்கிறதாம் மேற்படி சீன்! தல கறியோ, தொட கறியோ, கடிக்க ஏதாவது இருந்தா போதாதா 'அந்த மாதிரி' ரசிகனுக்கு? |