|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
எடுத்தது ரஞ்சிதா அல்ல...
சாமியார் விஷயத்தில் க்ளியர்?

அந்த ஆபாச சிடியை எடுத்தது ரஞ்சிதாதான் என்று பலரும் சந்தேகக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சி.டி தயாரிப்பு தன் கைவண்ணம்தான் என்று முன் வந்து ஆதாரங்களை கொடுத்திருக்கிறார் லெனின் என்கிற நித்ய தர்மானந்தா. சேலம் ஆத்து£ரை சேர்ந்த இவர், சாமியாரின் முக்கிய சீடர்களில் ஒருவர். இன்று காவல் துறை ஆணையரை சந்தித்த இவர் நித்யானந்தருக்கு எதிராக பல ஆவணங்களை கொடுத்ததோடு மேலும் சில ஆபாச சிடிகளையும் கொடுத்திருக்கிறார். (இது எப்போ டெலிகாஸ்ட் ஆகுமோ?).

நித்தியானந்தா ஆசிரமத்தில் நடத்திவரும் அருவருப்பு சமாச்சாரங்களை சகிக்க முடியாமல்தான் இப்படி மறைமுகமாக ஒளிப்பதிவு செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார் லெனின். இவர் இப்படி வெளிப்படையாக கருத்து தெரிவித்திருக்கிற காரணத்தால் ரஞ்சிதா மீதுள்ள சந்தேகம் காவல் துறைக்கும், மக்களுக்கும் தீர்ந்திருக்கலாம்.

ஸ்ரீ வள்ளி என்பதுதான் ரஞ்சிதாவின் பூர்வாசிரம பெயர். அண்ணாநகரில் உள்ள அண்ணா ஆதர்ஷ் கல்லு£ரியில்தான் கல்வி கற்றிருக்கிறார். படிக்கிற காலத்திலிருந்தே ஆங்கில இலக்கியங்களிலும் தத்துவ நெறியை போதிக்கிற புத்தகங்களிலும் அதிகம் பிரியம் உள்ளவர் அவர். இந்த ஒத்த சிந்தனைதான் நித்யானந்தாவிடம் அவரை நெருக்கம் கொள்ள வைத்ததாம். இருவருக்கும் இடையே இருந்த உணர்ச்சி வெறும் உடல் சம்பந்தப்பட்டது அல்ல. அதையும் தாண்டி புனிதமான காதல் என்று கூறுகிறார் லட்சுமிகரமான ஒரு அம்மா நடிகை. (இவரும் சாமியாரை மற்றவர்களை போல நம்பியிருந்தவர்தான்)

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter