|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
மணிரத்னம் அட்வைஸ்
-இந்தி கற்கும் இயக்குனர்

கந்தசாமி படத்தையடுத்து சுசி கணேசன் இயக்கப் போகும் படம் திருட்டுப்பயலே. அட.. அதுதான் வந்திருச்சே?

இதையே இந்தியில் எடுக்கப் போகிறாராம். பிரபல நடிகரை தேடுவதற்கு பதிலாக சின்ன கேரக்டர்களில் நடித்த யாரையாவது ஹீரோவாக்கலாம் என்பது அவரது எண்ணம். ஆனால் மாளவிகா கேரக்டருக்குதான் ஒரு பிரபல நடிகையை பிக்ஸ் பண்ண வேண்டும் என்று மெனக்கெடுக்கிறாராம். இந்திக்கு போவதற்கு முன் குருநாதரிடம் ஆசியும் அட்வைசும் பெறுவதுதானே முறை?

மணிரத்னத்தை சந்தித்தபோது அவர் சொன்ன யோசனையைதான் இப்போது தினந்தோறும் கடைபிடிக்கிறார் சுசி. "நான் இந்திக்கு போன போது எனக்கு அங்கு ஏராளமான நண்பர்கள் இருந்தாங்க. அதனால் என்னால் எளிதாக படம் இயக்க முடிஞ்சுது. அப்படியிருந்தும் நான் தடுமாறினேன். ஏனென்றால் எனக்கு அப்போது இந்தி தெரியாது. அதனால் நீ முதலில் இந்தி கத்துக்கோ" என்றாராம்.

இப்போதெல்லாம் சுசி வீட்டு பக்கம் போனால் இந்தி ட்யூஷன் சத்தம் கேட்கிறது. இந்த படத்தில் முக்கியமான இன்னொரு வேடத்தில் நடிக்கவும் போகிறாராம் சுசி.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter