|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
ரஞ்சிதா மேட்டரை கேட்டாங்கன்னா...?
சின்ன ஜட்டி பிரா நடிகர் எஸ்கேப்

ஜட்டி பிரா, சின்ன ஜட்டி பிரா, ஈனப்பிறவி இப்படி ஒட்டுமொத்த நடிகர்களையும் அதிர்ச்சியில் தள்ளிவிட்டிருக்கிறார்கள் ரஞ்சிதா, ராகசுதா இன்னும் லிஸ்ட்டில் இடம் பிடிக்கப் போகும் பல நடிகைகள். இவர்களுக்கு வக்காலத்து வாங்கி பேசுவதாக நினைத்துக் கொண்டு எங்க வீட்டு பெண்களை வம்புக்கு இழுத்த இந்த பூச்சாண்டி நடிகர்கள் இப்போது எங்கே போய் முகத்தை வைத்துக் கொள்வார்களாம் என்று கோபமாக முணுமுணுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் நிருபர்கள்.

அதிலும் சத்யராஜ் நடித்த குரு சிஷ்யன் படத்தின் பிரஸ்மீட் நேற்று நடந்தது. அங்கே சத்யராஜ் வருவார். நாக்கை பிடுங்கிக் கொள்வது போல கேள்வி கேட்கலாம் என்று காத்திருந்தார்கள் சில நிருபர்கள். ஆனால் விஷயத்தை யார் மூலமாகவோ முன்பே கேள்விப்பட்ட சத்யராஜ் பிரஸ்மீட்டுக்கு வரவேயில்லை.

சுந்தர் சியும், இயக்குனர் ஷக்தி சிதம்பரமும் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். கதற கதற காதலிப்பேன் என்றொரு வரி வருகிறது பாடலில். கதற கதற கற்பழிப்பு கேள்விப்பட்டிருக்கிறோம். அதென்ன கதற கதற காதல்? இந்த கேள்விக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார் சுந்தர்சி. ஸ்ருதி கூட நான் இந்த காதல் காட்சியில் நடிக்கும்போது நானே கதறுகிற நிலையில்தான் இருந்தேன். ஏனென்றால் என் மனைவியும் இந்த பாடல் காட்சி எடுக்கும் போது அங்கிருந்தாங்க என்றார். படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் பேசும்போது, என் பாணி இப்படிப்பட்ட கமர்ஷியல் படங்கள் எடுப்பதுதான். இந்த ஸ்டைலை நான் விடமுடியாது என்றார். இவரது அடுத்த படம் கும்மாங்குத்து! ஹ§ம்...

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter