|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
மடக்கும் பிளாங்க் செக்
மகிழ்ச்சியில் நகுல்
அதிர்ச்சியில் கார்த்தி
Last Updated 12:40 Hrs [IST], March 3, 2010

போலி செக் கொடுத்தாலே போட்டி போட்டு வாங்கும் நடிகர்கள் மத்தியில் காலி செக் ஒன்றை வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் கார்த்தி. எவ்வளவு வேணுமோ நிரப்பிக்கோங்க. அதுதான் உங்க சம்பளம். அதுவும் ஒரே பேமெண்ட் என்றெல்லாம் ஆசை காட்டியும், ஆளை விடுங்கப்பா என்று எஸ்கேப் ஆனாராம். ஏன்?

அதற்கு முன் இந்த செக்கை யார் கொடுத்தது? எதற்காக கொடுத்தார்கள்? என்றெல்லாம் கேட்பதுதானே புத்திசாலித்தனம்.

கே.டி.குஞ்சுமோனிடம் மேனேஜராக பணியாற்றியவர் பிரான்சிஸ். அதன்பின் பிரசாந்த், சினேகா நடிக்கும் விரும்புகிறேன் படத்தை தயாரித்தார். அப்படத்தின் ரிலீசுக்கு பின், சென்னையை விட்டே வெளியேறிய பிரான்சிஸ் அரபு நாடுகள் பக்கம் போய்விட்டார். நீண்ட இடைவெளிக்கு பிறகு படம் தயாரிக்க வரப்போகும் அவர்தான் கார்த்தியை இப்படி கவிழ்க்க நினைத்தது.

கார்த்தி மறுத்தபின் பிளாங்க் செக்கை காட்டி யாரை கவிழ்க்கலாம் என்று காத்திருந்த பிரான்சிஸ் கண்களுக்கு வகையாக சிக்கியிருக்கிறார் நகுல். விரைவில் புதுப்பட அறிவிப்பு கோடம்பாக்க சுவர்களை அலங்கரிக்கலாம்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter