|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
சரண்டர் ஆனார் சிங்கமுத்து
-வெள்ளைக்கொடி பறக்குமா?

சிங்கமுத்துவின் ஓட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார் சிங்கமுத்து. அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறார் நீதிபதி.

வடிவேலு தொடர்ந்த கொலை மிரட்டல் வழக்கை அடுத்து குடும்பத்தோடு தலைமறைவானார் சிங்கமுத்து. "தனியா ஓடலாம்ணே. ஆனா குடும்பத்தோடு ஓடுறது ரொம்ப பாவம்ணே. நினைக்கவே வேதனையா இருக்கு. இருந்தாலும் என்ன செய்யுறது? சட்டம் தன் கடமையை செய்யுது" என்று புகார் கொடுத்த வடிவேலுவே தன் சகாக்களிடம் புலம்புகிற அளவுக்கு ஓடிக்கொண்டேயிருந்தார் சிங்கமுத்து.

சமாதானத்துக்கு அழைச்சா வர்றேன் என்றும், நேரம் காலம் ஒத்துவந்தா திரும்ப கூட சேர்ந்து நடிப்போம் என்றும் வெள்ளை கொடி காட்டினார் சிங்கமுத்து. இப்படியெல்லாம் திரைமறைவு ஜிஞ்சாக்கள் தொடர்ந்தாலும் கெடுபிடி குறையவே இல்லை. இந்த நிலையில்தான் சிங்கமுத்துவின் சரண்டர்.

இந்த ஓட்டத்தால் தடைபட்டிருந்த சிங்கமுத்துவின் மகன் வாசனின் பட வேலைகளும் ஸ்தம்பித்து போயிருந்தன. இனி சுதந்திரமாக செயல்படுவார்கள் வாசனும் சிங்கமுத்துவும். அதற்குள் அடுத்த புகாரை தட்டிவிடாமல் இருக்க வேண்டும் வைகைப்புயல்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter