|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
கார்த்திகாவின் காதலன் யார்?
சிம்பு விலகியது ஏன்?

பெரிய லவ்வாதி லவ்வரா இருந்தாலும், லவட்டிட்டு போக முடியாதபடி அணை போட்டு தடுக்கிறார் அம்மா ராதா. ஆனாலும் பொத்தி வச்ச மல்லிகை மொட்டு பூத்திருச்சாம் வாசத்தை விட்டு! தெலுங்கு ஹீரோ நாக சைதன்யாவுடன் காதலாகி கசிகிறாராம் ராதா மகள் கார்த்திகா. இவரது ஒத்துழையாமை கொள்கைதான் சிம்புவையே கோ படத்திலிருந்து விரட்டியது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

நாக சைதன்யாவிடம் கேட்டால், "முதலில் என் கேரியரை பேசுவோம். அப்புறம் வரலாம் லவ் மேட்டருக்கு" என்கிறார். "அப்பா நாகார்ஜுனா, மாமா வெங்கடேஷ் ரெண்டு பேரும் தோளில் போட்டு வளர்த்த பிள்ளை நான். ஆனால் அவங்களுக்கே இப்போ போட்டி என் படம்தான் தெரியுமா? அப்பாவும், மாமாவும் இதுக்காக கோபப்படணுமே? சந்தோஷப்படுறாங்கப்பா..." முகமெல்லாம் மலர்கிறது நாகாவுக்கு.

சரி, அந்த லவ் மேட்டர்...?

கார்த்திகாவும் நானும் ஒண்ணா வளர்ந்து ஒண்ணா விளையாடிய பசங்க. ராதா ஆன்ட்டிக்கு தெரியும், நிஜம் என்னன்னு? நானும் கார்த்திகாவும் காதலிச்சது படத்திலேதான். நிஜத்திலே இல்லவே இல்லை என்றார்.

இவரும் கார்த்திகாவும் நடித்த ஜோஷ் என்ற படம் ஆந்திராவில் மண்ணை கவ்வியிருக்கிறது. அந்த சென்ட்டிமென்ட் நம்ம படத்தையும் காலி பண்ணிவிட்டால் என்னாவது என்ற எண்ணத்தில்தான் கார்த்திகா வேண்டாம் என்றாராம் சிம்பு. ஆனால் போட்டோ ஷ§ட் வரைக்கும் எப்படி ஒத்துழைப்பு கொடுத்தார் என்பதுதான் புரியாத புதிர்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter