|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
டாப்லெஸ் தோற்றமா?
லேகா வாஷிங்டன் அதிர்ச்சி

தமிழ்சினிமாவில் ஹோப் லெஸ் என்று ஓரம் கட்டப்பட்ட லேகா வாஷிங்டன், டாப் லெஸ் ஆக நடிக்கிறாராம். வாய் நிறைய பல்லும், அதில் வழியும் ஜொள்ளுமாக எங்கே எங்கே என்று அலைபவர்களுக்கு... அது இங்கல்ல. பாலிவுட்டில்.

ஜெயம் கொண்டான் படத்திற்கு முன்பே சிம்புவுடன் கெட்டவன் படத்தில் அறிமுகம் ஆனார் லேகா. வெட்டைக்காய முறிச்சு பாரு, வாழைக்காயை அமுக்கி பாரு என்பது மாதிரி, லேகாவை நடிக்க வச்சு பாருன்னு யாரோ சொல்லியிருப்பாங்க போலிருக்கு. பாதியிலேயே நடிப்பு சரியில்லேன்னு கழற்றி விட்டார் சிம்பு. ஆனால் அந்த படமே சரியில்லேன்னு தயாரிப்பாளர் மூட்டையை கட்டியது வேறு விஷயம்.

எப்படியிருந்தாலும் கெட்டவனை துவங்குவார்கள். நமக்குதான் வாய்ப்பு என்று காத்திருந்த லேகா, அதன்பின் ஜெயம் கொண்டான் படத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்தார். அதன்பின்பும் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் இந்திக்கு போய்விட்டார். அங்குதான் பிரச்சனையே. டாப்லெஸ் ஆக ஒரு காட்சியில் நடிக்க சொன்னார்களாம். கவர்ச்சிக்கு ரெடி. அதுக்காக டாப்லெஸ் காட்சியா? முடியவே முடியாது. ஆளை விடுங்கய்யா என்கிறாராம்.

தானா கனியாத பழத்தை, பணத்தால அடிச்சு கனிய வைக்கிற உலகமாச்சே? பார்ப்போம்...

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter