|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

செப்டம்பர் 24 எந்திரன்!
களைகட்டும் தியேட்டர்கள்

Endhiran

'நின்னா ஒன் வே, நடந்தா ரன் வே...'ங்கிற மாதிரி சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தின் பிசினஸ் தமிழ்சினிமாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே கதிகலங்க வைத்திருக்கிறது. எந்திரன் பிசினஸ் கிட்டதட்ட 250 கோடியை தாண்டும் என்கிறார்கள் பெயர் சொல்ல விரும்பாத திரையுலக விவிஐபிகள்.

முதல் போணியாக மதுரை ஏரியாவை விலைக்கு வாங்கியிருக்கிறார் பிரபல விநியோகஸ்தரான மதுரை அன்புவின் சகோதரர் அழகர். விலை சுமார் 13 கோடி! தமிழகமெங்கும் பெரிய டவுன்களில் ஒரு தியேட்டரில் வெளியிட ஒரு கோடி ரூபாய் என்றும், சிறிய ஏரியாக்களில் ஒரு தியேட்டருக்கு 40 லட்சம் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.

எப்போது ரிலீஸ் என்பது இதுவரைக்கும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர் வட்டாரங்களுக்கு சொல்லப்ப்பட்டிருக்கும் ரிலீஸ் தேதி செப்டம்பர் 24 ந் தேதி. மலையாளம், கன்னடம் ஆகிய இரு ஏரியாக்களிலும் நேரடியாக தமிழிலேயே வெளியிடுகிறார்கள். ஆனால் ஆந்திராவில் மட்டும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறதாம்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter