|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

படப்பிடிப்பில் விபத்து
ஸ்ருதிஹாசன் காயம்

ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். கடந்த சில மாதங்களாகவே சென்னையில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தை தயாரிப்பது உதயநிதி ஸ்டாலின் என்பதாலோ என்னவோ, முக்கிய சாலைகளில் படம் எடுப்பதற்கு பர்மிஷன் வாங்குவதில் பெரும் சிக்கல் எழுவதில்லை. என்றாலும், வாகன போக்குவரத்துக்கு எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் படம் எடுத்து வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். டூவீலர் ஆசாமிகளின் கஷ்ட நஷ்டம் புரிஞ்சவராச்சே?

தாம்பரம்-வேளச்சேரி இடையே சண்டைக்காட்சி ஒன்றை எடுத்துக் கொண்டிருந்த முருகதாஸ், அங்கு ஏற்பட்ட விபத்து ஒன்றினால் அப்செட். எப்படி?

இந்த சண்டைக்காட்சியின் இடையே ஸ்ருதியும் இருப்பது போல சீன். தன்னை தாக்க வரும் எதிரிகளை சூர்யா துவம்சம் செய்வதுடன் ஸ்ருதியையும் காயம் படாமல் காப்பாற்றுகிற மாதிரி எடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில்தான் விபத்துக்குள்ளாகியிருக்கிறார் ஸ்ருதி.

அவசரம் அவசரமாக மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டவர், வீட்டில் ரெஸ்ட் எடுத்து வருகிறார். ஆனாலும் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்கி வருகிறார் முருகதாஸ்.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter