|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
கலைஞர் வசனத்தில்
கமல்ஹாசன் நடிக்கிறார்!

முதல்வர் கலைஞருக்கு திரையுலகம் நடத்தவிருக்கும் பாராட்டு விழாவில் ஒரு முக்கியமான நாடகம் நடைபெற இருக்கிறது. அதில் நடிக்கப் போகிறவர் கலைஞானி கமல். எந்த பொது மேடைகளிலும் நாடகத்தில் நடித்திராத கமல் இந்த மேடையில் ஏற ஒப்புக் கொண்டது எப்படி? ஏன்? இப்படி பல கேள்விகள் எழுந்தாலும், எல்லாவற்றும் ஒரே பதில் கலைஞர் என்பதாகதான் இருக்கும்.

இன்னும் சற்று ஆழமாக கவனித்தால்தான் தெரிகிறது, நிஜமாகவே இந்த நாடகம் கொஞ்சம் விசேஷமானது. கலைஞரின் கதை வசனத்தில் உருவான படங்களில் ஒன்று ராஜா ராணி. சிவாஜி-பத்மினி ஜோடியாக நடித்திருக்கும் இந்த படத்தில் சாக்ரடீஸ் நாடகம் ஒன்றை எழுதியிருப்பார் கலைஞர்.

அந்த நாடகத்தைதான் திருப்பி அரங்கேற்ற போகிறார்கள். அந்த வசனங்களில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் அப்படியே பேசி நடிக்கப் போகிறார் கமல். பிப்ரவரி 6 ந் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் இந்த விழா நடைபெற இருக்கிறது.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter